×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.784 உயர்ந்து ரூ.33,760க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.784 உயர்ந்து ரூ.33,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.98 உயர்ந்து ரூ.4,220க்கு விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.700 உயர்ந்து ரூ.50,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Gold, Silver, Price
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்